ஆடு தொடை ரெண்டழகே

மக்களுடைய வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்தது நாட்டார்பாடல்கள். வாழ்வையே தொழிலாகக் கொண்ட மக்களுக்கு அந்தத் தொழிலிலே ஏற்படும் களைப்பையும் கஸ்டத்தையும் போக்க அந்நாளில் அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த இந்த நாட்டார் பாடல்களில் தொழிந் பாடல்கள் தரும் சிறப்பு நம் மஅனைவரின் மனத்தையும் வெல்லக் கூடியது.

தொழிலாளர்கள் களத்தில் இறங்கிவிட்டால் தொழில் மட்டுமே சிந்தையில் இருக்கும். ஆனால் அதற்கு அப்பால் அவர்களுடைய இயல்பா வாழ்க்கைக்கான அத்திபாரமும் அடிமை வாழ்க்கையில் அடிபட்டுப் போகும் அல்லவா? ஆனால் அந்த துன்பத்திலும் அவர்கள் தமது வாழ்க்கையில் காதலை ஊடுறுவச் செய்திருப்பதும் மொந்தையில் கள் குடிப்பது போலாகுமா....?

இங்கு காதலன் தன் தொழிலிடத்தில் காதலியை உவமிப்பது, அன்பை வெளிக்காட்டுவது, கால நேரங் கடந்து தேயிலைக் காடுகளிலே வேலை செய்யும் பெண் என்பதற்கபப்பால் காதலியின் அழகை சுவைபட வாய்மொழி அழகால் தந்திருக்கும் பாங்கு இன்றைய சினிமாப் பாடல் வரிகளைக் கூட ஒரு காலத்தில் மிஞ:சும் அளவிற்கு தந்திருப்பது காதலின் பால் கொண்ட வெறியா? அல்லது மக்களுடைய இயல்பு வாழ்க்கைச் சித்திரிப்பா என்பது இரசிப்பவரின் உள்ளங்களைப் பொறுத்தது தான். பாருங்கள் இந்தத் தொழிற் பாடலை.......

கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளிப் போற பெண்ணே
கொண்டு வந்தேன் மல்லிகைப் பூ
ஒன் கொண்டையிலே சுட்டிவிட

அஞ்சு மணியாச்சு
ஐயா வர நேரமாச்சு
கொஞ்சு விளையாடாதீங்க
கோளுக்காரன் கங்காணி

சவுக்கு மரம் போல
சரடா வளர்ந்த புள்ள
இன்னும் செத்த நீ வளர்ந்தா
செத்திருவேன் ஒன் மேல

அஞ்சுங் கிளியழகே

கொஞ்சுங் கிளியழகே
கொந்தரப்பா வெட்டப் போற

இப் பாடல் தொழிற்பாடலாக அமைந்தாலும் காலத்தை வெல்லும் காதல் வரிகளால் அணிகளின் சிறப்பு அழகாக வாய்மொழி இலக்கியம் தருவது நமது கல்வி அறிவில்லாத காலத்தில் நம்மவரின் மொதழி ஆற்றல் சிறப்பு சிந்தை கவருகிறதல்லவா?